அட இதுநம்ம காக்கா முட்டை பட நடிகையா?? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

குடும்பப்பாங்கான வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.

தொலைகாட்சியில் நடைபெற்ற நடன போட்டி ஒன்றின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான இவர் நல்ல நல்ல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாகியுள்ளார். சமீபத்தில் கூட, பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் பழக்கம் தமிழ் சினிமாவில் உள்ளது என பகீர் தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட கவர்ச்சி போட்டோ-ஷூட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதோ, அந்த புகைப்படங்கள்,

அட இதுநம்ம காக்கா முட்டை அட இதுநம்ம காக்கா முட்டை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]