அட்டை படத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல் – வைரலாகும் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில்இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் நடிகை காஜல் அகரால் கடந்த ஆண்டு அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]