அட்டை படத்திற்கு படு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள் – புகைப்படம் உள்ளே!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இயக்குணர் கரண் ஜோகரின் ‘தடக்’ படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அண்மையில் ஒரு வித்யாசமான உடையை அணிந்து வந்த ஜான்வியை பத்திரிகை கலைஞர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அட்டை படத்திற்கு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]