அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிரபல அம்மா நடிகை – வைரலாகும் அழகிய புகைப்படம்!

நாயகன் படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபல நாளிதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]