அட்டைப்படத்திற்கு கிளேமராக போஸ்கொடுத்த ஷாருக்கானின் மகள் சஹானா கான்

சினிமா நடச்சத்திரத்தின் குழந்தைகள் எதுவும் செய்யவில்லை என்றாலுமே ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகிவிடுகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சஹானா கான் அதிகம் பிரபலம். அவர் எப்போது சினிமாவுக்கு வருவார் என்று தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் சஹானா கான் ஒரு பிரபல இதழின் அட்டை படத்திற்கு மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும் அதில் “Future Star” என குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சஹானா சினிமாவில் அறிமுகமாகவுள்ளது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்றும் கூறலாம்.

அட்டைப்படத்திற்கு அட்டைப்படத்திற்கு அட்டைப்படத்திற்கு அட்டைப்படத்திற்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]