முகப்பு News Local News அடையாள பணிப்புறக்கணிப்பில் சமுர்த்தி அதிகாரிகள்

அடையாள பணிப்புறக்கணிப்பில் சமுர்த்தி அதிகாரிகள்

ஓய்வூதியம் கிடைக்காமை உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக அனைத்து இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் மாகாண சபை உறுப்பினர் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com