முகப்பு News Local News தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்த மாதம் முதல் அமுலில்

தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்த மாதம் முதல் அமுலில்

தேசிய கணக்காய்வு சட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியால் இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இது திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், கடந்த 18ம் திகதி சபாநாயகரினால் கைச்சாத்திடப்பட்டது.

இந்தநிலையில் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி முதல் இது சட்டமாக நாட்டில் அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com