அடுத்த மாதம் பெண்களின் எண்ணிக்கையை அறிவிப்போம் – மஹிந்த

பெண்இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் ஆரம்பத்தில் இந்த பெண் பிரதிநிதிகள் தொகை குறித்து அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]