அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய போட்டி?

கோட்டாபய

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் அவர் களமிறங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் வாக்காளர்களை அச்சுறுத்தி வாக்குகளை பெற முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]