அடுத்தவாரம் கூட்டு ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களது வேதன உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் அளவில் ஆரம்பகாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பில் தொழிற்சங்க மட்டத்திலான கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பெருந்தோட்ட யாக்கங்களுடனான உத்தியோகபூர்வ சந்திப்புக்கான திகதி கோரப்பட்டிருந்தது.

இதன்படி எதிர்வரும் 12ம் திகதி அளவில் இந்த சந்திப்பை நடத்த இணங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]