அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் – மின்சார சபை தெரிவிப்பு

பிரதான நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடையும் நிலையில் அதனால் நாட்டில் அடிக்கடி மின் வெட்டு இடம்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறாக மின் வெட்டு இடம்பெறும் பிரதேசங்கள் , நேரங்கள் குறித்த தகவல்கள் மின்சார சபையினால் மின்சார துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]