அடா ஷர்மாவின் உடையை பார்த்து கிண்டல் அடித்த ரசிகர்கள்- அப்படி என்னாவா இருக்கும்??

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை அடா ஷர்மா இவர் தமிழில் நடிகர் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடிகர் சிம்புவுடன் மாமன் வெயிடிங் என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் ஆனால் பெரியதாக சொல்லிகொள்ளும் அளவிற்கு தமிழ் படத்தில் நடிக்க வில்லை.

இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராமில் தந்து கவர்ச்சி புகைப்படத்தை எடுத்து பதிவிட்டு வருவார் அதுமட்டும் இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு இவர் முகம் சுளிக்கும் அளவிற்கு வீடியோ ஒன்றை பதிவிட்டார் அதில் கொஞ்சம் மோசமாக டான்ஸ் ஆடினார்.

பொதுவாக இவர் பொது நிகழ்ச்சி என்றாலும் சரி சாதாரணமாக வெளியே போவதாக இருந்தாலும் சரி கவர்ச்சியாக தான் உடை அணிந்து செல்வார் ஆனால் சமீபத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட அடா ஷர்மா அதில் தனது முதுகு முழுவதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன உடை என கலாய்த்து வருகிறார்கள்.கவர்ச்சி இருக்க வேண்டியது தான். அதற்காக, இந்த அளவிற்கா என்று ரசிகர்கள் கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.

அடா ஷர்மாவின் அடா ஷர்மாவின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]