அடா சர்மாவின் வீடியோவால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்- வீடியோ உள்ளே

தெலுங்கு நடிகை அடா சர்மா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான பிகினி புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் ‘இப்படி உடல் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?’ என தொடர்ந்து அவரிடம் கேட்டு வந்தனர்.

அதற்கு இன்று ஒரு வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார் அடா சர்மா. அதில் ஒரு கயிறில் மிக கடினமான ஒரு உடற்பயிற்சியை அவர் செய்கிறார். “தினமும் இரவில் இப்படி தூங்குங்கள் – உங்களுக்கு பிகினி பாடி கிடைத்துவிடும்” என அவர் கூறியுள்ளார்.

அந்த விடீயோவை பார்த்த அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]