இந்த 4 மாதத்துக்குள்ள பிறந்தவங்க ரொம்ப டேஞ்சர் ஆனாவங்களாம்- நீங்க எந்த மாதம்??

நாம் சில பேரை பாத்திருப்போம். என்ன சொன்னாலும் அவர்கள் முடிவில் கரெக்டா நிற்பாங்க. அவர்கள் செய்தது தப்பாக இருந்தாலும் தப்பையும் ஒத்துக்க மாட்டாங்க. நீ என்ன சொல்றது.. நான் என்ன செய்றது.. நான் சொல்றதுதான் கரெக்ட் அப்படின்னு சில கேரக்டரை பாத்திருப்போம்.

அவர்களை ஒத்துக்க வைப்பதும் நாய் வாலை நிமிர்த்துவதும் ஒன்னுதான். ஆனா ல் அவர்களுக்கும் அவர்கள் பிறந்த மாதத்துக்கும் ஒரு இணைப்பு இருக்கும் தெரியுமா? சில மாதங்களில் குறிப்பிட்ட இந்த திகதிகள் பிறந்தவர்களுக்கு இந்த குணாதிசயம் பொதுவாகவே இருக்குமாம். அப்படி யாரெல்லாம் தங்கள் தப்பை ஒத்துக்காதவங்கன்னு பாக்கலாம்

ஏப்ரல்-20 – மே-20 :

இந்த மாதத்தில் இந்த திகதிக்குள்ள பிறந்தவர்கள் தங்களோட எண்ணத்தில் பிடிவாதமாக இருப்பார்கள். நீங்க ஒரு விடயத்துக்கு அவர்களிடம் விவாதத்துக்கு போகனும்னா உங்க சைட் பலமான சாட்சியோட போங்க. இல்லைன்னா அவர்கள் மேலேயே தப்பிருந்தாலும் கூட உங்களைத்தான் குறை சொல்லுவாங்க.

ஜூலை-23- ஒகஸ்ட்- 22 :

இவர்கள் நல்லவங்கதான். ஆனால் அவங்களை ஹீரோ போல நினைச்சுக்குவாங்க. உலகத்துலேயே அவங்கதன நல்லவங்கன்னு நினைப்பாங்க. இதனால அவங்களுக்குள்ள கெட்ட குணம் இருக்கிறதா கற்பனைக்கு கூட நினைக்க மாட்டாங்க. அப்படியே நீங்க அவங்களைப் பத்தி சொன்னா கூட நம்ப மாட்டாங்க.

ஒக்டோபர்-23 – நவம்பர்- 21

இவர்களிடம் இருந்து மன்னிப்பு என்கிற வார்த்தை வரும்னு நினைச்சீங்கன்னா நீங்க கனவுலகத்துல வாழ்றீங்கன்னு அர்த்தம். நிறைய சூட்சமம் நிறைந்தவர்கள். அவர்களோட சுபாவங்கள் மற்றவர்களுக்கு துன்பத்தை தரும்படிதான் இருக்கும். அவர்கள் மேல தப்பு இருந்தாலும், அந்த சூழ் நிலையை அப்படியே வேறு பக்கம் திசை திருப்பிவிடுவார்கள்.

ஜனவரி- 2- – பெப்ரவரி-18 :

இவர்கள் உங்களுக்கு தவறு செய்திருந்தாலும், அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் கூட அவர்களின் தவறை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள துணிச்சலில்லாமல் தங்கள் தவறையே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த தேதியில் பிறந்தவர்களிடம் நீங்கள் முயற்சித்துப் பாருங்களேன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]