அஜித், விக்ரமுக்கு இடையே இப்படி ஒரு விரிசலா?? அட இதுதானா காரணமா??

தமிழ் சினிமாவில்தல அஜித், விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள். ஆனால் இது போன்ற நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் போது அவர்களுக்கு இடையே மனகசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அப்படியிருந்தும் ஒரு சில படங்களில் இரண்டு அல்லது மூன்று நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அப்படி தான் அஜித்தும் விக்ரமும் கடந்த 1997-ம் ஆண்டு உல்லாசம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

அப்போது இவர்களுக்கு இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை பற்றி இருவருமே வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது சகஜமாக பேசி கொண்டனர்.

அப்போது இவர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்பை பற்றி ஒரு பத்திரிக்கை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது, அதன் பிறகு தான் இவர்களுக்கு இடையே இப்படியொரு பிரச்சனை இருந்து வந்ததே தெரிய வந்துள்ளது.