அஜித் ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்த விசுவாசம் படத்தின் வெளியான முதல்புகைப்படம்!!

அஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ஏங்காத ரசிகர்கள் இல்லை. அதற்கு ஏற்றார் சினிமா ஸ்ட்ரைக் ஏற்பட்டு சுத்தமாக படப்பிடிப்பு தொடங்காமலேயே இருந்தது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. அஜித்தும் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் ஷுட்டிங் தொடங்கப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]