அஜித் மேல இருக்கிற கோபத்துக்காக இப்படியா செய்வது!!!

அஜித் மேல இருக்கிற கோபத்துக்காக இப்படியா செய்வது!!!

அஜித்சினிமா செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஓர் ஆங்கில இணையதளம் ஒவ்வொரு வருடமும் திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்துவார்கள். இந்த இணையத்தளம் மீது சினிமா ரசிகர்கள் நல்லதொரு மரியாதை வைத்திருந்தார்கள். இன்று பார்த்தால் அந்த ஊடகத்தை அவர்களே வெறுக்கிறார்கள். ஏனென்றால் விவேகம் படத்திற்கு வேண்டும்மென்றே ரேட்டிங்கை குறைத்து நெகடிவ் பப்பிளிசிட்டியை பரப்பியது.

அஜித்

‘விவேகம்’ படம் ரிலீஸ் ஆன ஒருசில மணிநேரத்தில் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்த இவ் இணையத்தளம், விவேகம் படத்திற்கு 2 புள்ளிகளை மட்டுமே வழங்கியிருந்தது. மற்றும் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வேன்டுமென்று பதினாறு தடவை நெகடிவான இப்பதிவை ரி-ட்வீட் செய்துள்ளனர். இதுவரையிலும் அவர்கள் எந்தப்படத்துக்கும் இருதடவைகளுக்கு மேல் ரி- ட்வீட் செய்ததில்லை.

இதிலிருந்து அவர்கள் அஜித் மீதான தனிப்பட்ட பகையை இதன்முலம் காட்டியுள்ளார்கள். இந்த இணையத்தில் பணி புரிந்த ஊழியர்களே சிலர் ட்விட்டரில் தங்களின் எதிர்ப்பை அந்த ஊடகத்துக்குக் காட்டியுள்ளனர். மற்றும் அவர்கள் அவ் இணையத்தளத்தில் பணிபுரிந்ததற்க்காக வெட்கப்படுகிறோம் எனவும் பதிவிட்டுள்ளனர். காசுக்காக இதைக் கூடவா செய்யுறீங்க என தல ரசிகர்கள் வெறியில் உள்ளனர்.அஜித்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]