அஜித் மிகவும் பிடிவாதக் குணம் உள்ளவராம்.

அஜித் மிகவும் பிடிவாதக் குணம் உள்ளவராம்.

அஜித்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருக்கென மிகப்பெரிய இரசிகர்  வட்டத்தை வைத்திருப்பவர்.

பல தோல்விகளை தாண்டி ஜெயித்தவர். இவரை பற்றி பிரபல நடிகை மீனா மனம் திறந்துள்ளார்.

இவர் தன்னுடன் வில்லன் படத்தில் நடிக்கும் போது மேக்கப்பே போடாமலே நடிப்பாராம். அவருக்கு பிடித்த நம்பரே 1 தானாம்.

அவர் தன்னம்பிக்கை நிறைந்த பிடிவாதக்கார் என்றும் அதுதான் அவரை இந்த உயரத்துக்கு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.