அஜித் பற்றிய சுவாரஷ்யமான இரண்டு தகவல்கள்

அஜித்

அஜித் பற்றிய சுவாரஷ்யமான இரண்டு தகவல்கள்

நடிகர் அஜித் தன்னை சுற்றியுள்ளவர்கள் கஷ்டத்தில் இருப்பது தெரிந்துவிட்டால் அவர்களுக்கு முதல் ஆளாக உதவக் கூடியவர்.

சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளருக்கு அவர் உதவிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி கலக்கி வருகிறது. அவர்களது சந்திப்பில் பத்திரிக்கையாளர் பண கஷ்டத்தில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொண்ட அஜித் எந்த ஒரு தயக்கவும் இல்லாமல் அவரது கடனை உடனே அடைத்துள்ளார்.

அதேபோல் ஒருநாள் தன்னுடைய நண்பர் ஒருவருடன் காரில் இரவு 1,2 மணியளவில் சென்னையில் பயணம் செய்துள்ளார். அப்போது கார் நடு ரோட்டில் பெட்ரோல் இல்லாமல் நிற்க, அஜித்தே நீண்ட தூரம் காரை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]