அஜித்தின் கண்ணான கண்ணே பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகள் – பாடல் ஆசிரியரே வெளியிட்டுள்ளார்!

இந்த வருட பொங்களை முன்னிட்டு திரைக்கு வந்த தல அஜித்தின் விஸ்வாசம் படம் ஹிட் படமாக அமைந்தது. இந்த படம் தற்போது வரை சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. அதில் கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலமானது.

இந்த நிலையில் இந்த பாடலில் இருந்து பல வரிகள் படத்தின் நீளத்தின் காரணமாக நீக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வரிகளை ஒலியில் மட்டும் வெளியிட முயற்சிப்பதாக இயக்குனர் சிவா கூறியிருக்கிறாராம்.

இந்த பாடலில் இருந்து நீக்கப்பட்ட வரிகளை பாடல் பாடலாசிரியர் தாமரை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]