அச்சுவேலி -ஆவரங்கால் பகுதி கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் மீட்பு

அச்சுவேலி

அச்சுவேலி -ஆவரங்கால் பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்க்கப்பட்டுள்ளது. ஆவரங்கால் நடராஜா ராமலிங்க மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ச.டிஷாந்த் என்ற மாணவனே உயிரிழந்தவராவார் . அப்பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றிலிருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]