அசேல பண்டார உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரையும் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான அசேல பண்டார உள்ளிட்ட மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]