பிலின்க் நிறுவனம்
பிலின்க் நிறுவனமானது வணிக சந்தையில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டுள்ள மிகச்சிறந்த நிறுவனமாகும். இந்த நிறுவனமானது உலகப்புகழ் பெற்ற கேசியோ கைக்கடிகாரங்களை சந்தையில் அறிமுகம் செய்கிறது.
உலக புகழ்பெற்ற கேசியோ கைக் கடிகாரங்கள், தனக்கென ஒரு பாணியை கொண்டமைந்தவை ஆகும். பிலின்க் நிறுவனமானது உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மை வழங்கும் நிறுவனம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
பல்வேறு நாடுகளில் தனக்கென ஒரு அடையாளத்தை கொண்டுள்ள பிலின்க் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு இலங்கையிலும் கால் தடம் பதித்துள்ளது.
இலங்கையில் கேசியோ கடிகாரங்கள் மற்றும் கேசியோ தொடர்புடைய உபகரணங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகிப்பாளராக, பிலின்க் இண்டர்நேஷனல் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனமானது செயற்பட்டு வருகிறது.
மேலும் நாடளாவிய ரீதியில் இந்நிறுவனமானது 50 இடங்களில் தமது கிளைகளை வியாபிக்கவுள்ளது. இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சந்தையில் கிடைக்கக்கூடிய வகையில் கேசியோ கடிகாரங்களை பிலின்க் நிறுவனமானது வழங்கியுள்ளது.
கேசியோ ஜி-ஷாக் (CASIO GSHOCK)
கேசியோ ஜி-ஷாக் பிரீமியம் கேசியோ (CASIO G SHOCK PREMIUM CASIO)
கேசியோ பேபி ஜி(CASIO BABY G)
கேசியோ எடிபிஸ்(CASIO EDIFICE )
கேசியோ ஸீன்(CASIO Sheen)
கேசியோ என்டிஸ்ர் மென்ஸ் (CASIO ENTICER MENS)
கேசியோ என்டிஸ்ர் லேடீஸ்(CASIO ENTICER LADIES)
கேசியோ யூத் (CASIO YOUTH)
கேசியோ விண்டஜ் செரிஸ் (CASIO VINTAGE SERIES)
கேசியோ கிளாக்ஸ் (CASIO CLOCKS)
கேசியோ டேபிள் கிளாக்ஸ் (CASIO TABLE CLOCKS)
செவென் ஃப்ரைடே (SEVENFRIDAY)
பூமா (PUMA)
கிராஸ் (CROSS), மற்றும் எஸ்பிரிட்(ESPRIT)
கேசியோ கடிகாரங்களானது,
ABBA INTERNATIONAL (PVT)LTD-NUGEGODA,
BLINK EXPERIENCE CENTER-COLOMBO 3,
BLINK INTERNATIONAL PVT LTD-MT LAVINIA,
COOL PLANET-WATTALA,
COOL PLANET-KANDY, C
OOLPLANET- PELAWATTA,
COOLPLANET- COLOMBO 05,
COOL PLANET -MAHARAGAMA,
COOL PLANET -NUGEGODA,
DILIGANZ FASHION ( PVT) LTD- DEHIWALA,
FASHION BUG- WELLAWATTE,
FORUM FASHION ARCADE-HAVELOCK RD, COLOMBO,
NASTARS ( PTS) LTD – COLOMBO 3,
ODEL ALEXANDRA PLACE– COLOMBO 7,
SIEDLES DUTY FREE SHOP – ARRIVALS- KATUNAYAKE,
THE OUTLET STORE CLOTHING COLOMBO 4,
THILAKAWARDANA TEXTILE (PVT) LTD – JAELA,
போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இருப்பினும் பல நாடுகளில் கேசியோ வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பாரியளவான பிரச்சினையாக அமைவது, சந்தையில் காணப்படும் கேசியோ போலி கைக் கடிகாரங்களாகும்.
கேசியோ கடிகாரங்களின் நம்பகமான செயல்திறனைப் பூர்த்தி செய்வதற்கும், விற்பனைக்கு ஆதரவு வழங்குவதற்கும் , பிலின்க் இன்டர்நேஷனல் நிறுவனமானது காலியில் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமது அதிகாரப்பூர்வ கடிகார கண்காணிப்பு சேவை மையத்தை ஆரம்பித்துள்ளது.
மேலும் பிலின்க் இன்டர்நேஷனல் இயக்குநர் முகமது மன்சூர், வாடிக்கையாளர்கள் போலி கடிகாரங்கள் மூலம் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக, சந்தையில் கேசியோ கடிகாரங்களை வாங்கும் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
பிலின்க் இன்டர்நேஷனல் நிறுவனமானது தனது விநியோகஸ்தர்களுக்கு, முறையான கையொப்பம் மற்றும் முத்திரை இடைப்பட்ட பச்சை உத்தரவாத அட்டையை (green warranty card) வழங்கியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிலின்க் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் விநியோகஸ்தர்களின் பெயர்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
http://www.casio-intl.com/lk/en/support/sales/wat/
குறித்த இணையதளத்தில் கேசியோ கடிகாரங்களை விற்பனை செய்யும் விநியோகஸ்த்தர்களின் பெயர்கள் இல்லாத பட்சத்தில், சந்தையில் காணப்படும் வேறு விநியோகஸ்த்தர்கள் போலியான கேசியோ கடிகாரங்களை விற்பனை செய்பவர்கள் என அறிந்துக்கொள்ளலாம். பிலின்க் இன்டர்நேஷனல் நிறுவனமானது, ரெயின்கோ (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயற்பட்டு வருகிறது.
பிலின்க் இன்டர்நேஷனல் நிறுவனத்தின், கேசியோ கடிகாரங்கள் தொடர்பான மேலதிக தகவல்களை www.blink.lk என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம். மேலும் 0766 292 292 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]