அசத்தலான கேள்வியால் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி

அசத்தலான கேள்வியால் சர்ச்சையில் சிக்கிய கஸ்தூரி

நடிகை கஸ்தூரி 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

அசத்தலான கேள்வியால்

அவரின் திருமணத்தின் பின்பு பட வாய்ப்புக்கள் குறைந்த நிலையில், இப்பொழுது சிறிய கதாபாத்திரங்களை ஏற்று அவ்வப்போது திரையில் தலை காட்டி செல்கின்றார்.

இருப்பினும் இவர் தனது கருத்துக்களை வெளியிட்டு எப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.

அசத்தலான கேள்வியால்

தற்பொழுது நாகசைத்தன்ய மற்றும் சமந்தா திருமணத்தின் போது, செய்தியாளர்களால் சமந்தாவிடம், திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது.

இதன்போது சமந்தா திருமணத்தின் பின் நடிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தி, இந்த கேள்வியை ஏன் நாகசைத்தன்யாவிடம் கேட்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

அசத்தலான கேள்வியால்

இந்த கேள்விக்கு ரசிகர் ஒருவர் உங்களுடன் நடித்தவர்கள் இன்னும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு கஸ்தூரி, தாத்தாக்கள் நடித்தால் ஏற்றுக்கொள்கிறீர்கள் திருமணத்தின் பின் பெண்கள் நடித்தால் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என அசத்தலான கேள்வியை கேட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அசத்தலான கேள்வியால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]