அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் இரு கை துப்பாக்கிகள் மாயம்!

நுவரெலியா பொலிஸ் வலையத்திற்கு உட்டபட்ட அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் களஞ்சியசாலையில் இருந்து இரண்டு கை துப்பாக்கிகள் காணமல் போனது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி காணாமல் போனது தொடர்பில் அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆனந்தசிறியிடம் அறிவிக்கப்பட்டதோடு,சம்பவம் குறித்து பொலிஸ் அத்தியட்சரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எம்.34 வகை துப்பாக்கிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]