ஃபிரான்ஸ் நாட்டில் விஜய்யின் மாஸ் சாதனை – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நடச்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இவர் அண்மைக்காலமாக பல மாஸ் சாதனைகளை செய்து வருகிறார். இறுதியாக வெளியாகிய சர்கார் ரூ.250 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.

தற்போது ஃபிரான்ஸ் நாட்டில் அதிக அட்மிஷன்ஸ் பெற்ற படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் மெர்சல் படம் தான் முதலிடத்தை பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் முதல் 10 இடங்களில் விஜய்யின் 6 படங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Top 10 France Admissions :

1 Mersal – 32,472

2 Endhiran – 30,000

3 Sarkar – 25,000

3 BB2 – 25,000

4 Theri – 24,827

5 Sivaji – 20,000

6 2Point0 – 19,100

7 Kaththi – 17,000

8 Kabali – 14,300

9 Bairavaa – 12,635

10 Thalaiva – 12,601

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]