திரைப்பட கூட்டுத்தாபனத்தின் தீர்மானத்திற்கு இடைக்கால தடை

எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினர் எந்தவொரு திரைப்படங்களையும் விநியோகம் செய்ய முடியாது என்றும் எந்தவொரு திரைப்படங்களும் தேசிய திபை்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

திரைப்பட கூட்டுத்தாபன தலைவரின் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]