விஸ்வரூபம்- 2 படத்தின் ’நானாகியா நதிமூலமே’ பாடல் வெளியானது- வீடியோ உள்ளே

கமல் ஹாசன் இயக்கி நடித்து வரும் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘நானாகியே நதிமூலமே’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் ஏற்கனவே பலமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ’விஸ்வரூபம் 2’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ள ’விஸ்வரூபம்- 2’ படத்தின் கமல் ஹாசன் இயக்கி நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, பூஜா குமார், வகீதா ரஹ்மான் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். av

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]