விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமீத் வீரசிங்க உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, நேற்று முதல் இவர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அண்மையில், கண்டியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com