விஜய் நற்பணி மன்றங்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் திருகோணமலை #செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களுடன்

விளக்கு ஏற்றப்படடு இயற்கையில் விளைந்த பழம் வெட்டப்பட்டு துவங்கிய கொண்டாட்டம்.


விஜய் நற்பணி

*என்றோ தளபதியை பார்க்க போகும் ஆசையில் அவரின் கரங்களுக்கு சமர்பிக்க இருக்கும் அன்பு பரிசு
இன்று இந்த மாணவர்களின் கரங்களாள் திரந்து வைக்கப்பட்டது.

*மாணவர்களின் சிறப்பு நடனம்

*மாணவர்களின் ஆக்க கைவேலைகள் கண்காட்சி

*மாணவர்கள் ஆசிரியர்கள் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டி உபசாரத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]