எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அகற்றினால் எரிபொருளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]