ரசிகர்களை குஷிப்படுத்திய விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா- புகைப்படங்கள் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவரும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவும் அவர்களின் செல்ல பிராணியை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படத்தை அனுஷ்கா சர்மாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பலரும் கோலியும், அனுஷ்காவும் இதில் க்யூட்டாக இருப்பதாக இந்த படத்தை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் தனது மனைவியுடன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை விராட் கோலி பதிவிட்டு இருந்தார். அதனையும் ரசிகர்கள் வைரலாக்கினர்.

ரசிகர்களை குஷிப்படுத்திய

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]