ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஷாக் கொடுத்த சிம்பு படநடிகை- இப்படியா போஸ் கொடுப்பாங்க??

தற்போதைய இந்திய நடிகைகளில் ஆபாச போஸ் கொடுத்து பரபரப்பு தீயை அவ்வப்போது பத்த வைத்து வருபவர் ஸ்ருதிஹாசன். தான் நடிக்கும் சினிமாக்களில் மட்டுமின்றி, பெமினா உள்ளிட்ட சில புத்தகங்களின் அட்டைப்படங்களிலும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்.

இந்த பட்டியலில் இப்போது தெலுங்கு நடிகை சார்மியும் சேர்ந்துள்ளார். தமிழில் சிம்புவுடன் காதல் அழிவதில்லை படத்தில் நடித்த சார்மி, அதையடுத்து தெலுங்குக்கு சென்று ஆபாசத்தின் எல்லையை தொட்டார். இதனால் அவர் நடித்த சில படங்களுக்கு எதிராக ஆந்திராவில் உள்ள பெண்கள அமைப்புகளும் கொடிபிடித்து வந்தன.

இநத நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகும் பாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் சார்மி அரை நிர்வாணமாக நடித்துள்ளாராம். மேலும், படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டி நடித்துள்ள ஷார்மி. இந்த படம் தனக்கு நல்ல ரீ-என்ட்ரியாக இருக்கும் என்ற நம்பிகையில் இருக்கிறாராம்.

ஏற்கனவே, காலண்டர் ஒன்றிற்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்தவர் நடிகை ஷார்மி என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]