ரசிகன் ஒருவரால் ஷாக் ஆன ஹன்சிகா- வீடியோ உள்ளே

நடிகை ஹன்சிகாவின் மார்கெட் காலியாகி வருன்டங்கள் சில ஆகிவிட்டது. இந்நிலையில், TVC, கடை திறப்பு விழாக்கள் என தன்னை பிஸியாகவே வைத்துகொள்கிறார்.

இறுதியாக, குலேபகாவலி படத்தில் நடித்த அவர் தொடர்ந்து சில சிறு பட்ஜெட் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில், ஹீரோயின் சப்ஜெக்ட் கொண்ட ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது. அதன் பின் அந்த படம் என்ன ஆனது என்ற ஒரு தகவலும் இல்லை.

இந்நிலையில், பிரபல வணிக வளாகம் ஒன்றை திறந்து வைக்க சென்றார். தன்னுடைய காரில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வந்த அவரை அங்கிருந்த ரசிகர் ஒருவர் கன்னத்தில் தடவினார்.

இதனால் ஷாக் ஆன ஹன்ஷிகா கன்னத்தை ஒரு கையால் மறைத்துக்கொண்டு சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இப்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]