மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள்! மைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் – ஐஎஸ் எச்சரிக்கை

ரஷ்யாவில் நடக்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.

சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுவதாலேயே மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]