மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையில் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின்ட்ரெய்லரை மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டாா்.

கமல்ஹாசன் படங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்திய படம் விஸ்வரூபம். இது இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியானது. கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

தாலிபன் தீவிரவாதிகள் யுஎஸ்ஸில் குண்டு வைப்பதை பிரதானமாக படத்தில் காட்டியிருந்ததால், முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கொட்டப்படும் இந்தியாவில் தாலிபான்கள் குறித்த படம் தேவையா என்ற கண்ணோட்டத்தில் எதிர்ப்புகள் எழுந்தது. அந்த எதிர்ப்பே படம் வெற்றிபெற காரணமாக அமைந்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]