மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரரும் உயிரிழப்பு

மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரரும் உயிரிழப்பு
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு பிரித்தானிய ரக்பி வீரரும் உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தோமஜ் ரீட் என்ற 27 வயது வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]