பு­னித அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த கொடியேற்றம் இன்று

கொழும்பு, கொச்­சிக்க­டை­ பு­னித அந்­தோ­னியார் திருத்தலத்தில் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமானது.


இன்று காலை(03-06-2018) 9.45 மணியளவில் திருப்பலியின்பின்னர் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]