பிக்பாஸ் வைஷ்ணவி இவ்வளவு பெரிய குடிகாரியா?? அதிர்ச்சி வீடியோ உள்ளே

பிக்போஸ் 2 நிகழ்ச்சியில் தலைவியாக இருந்து வரும் வைஷ்ணவி 7 விநாடிகளில் பீர் அடிக்கும் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்து அதனை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்போஸ் சீசன் 2ல் பங்கேற்றுள்ள வைஷ்ணவி, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் அவர் சரக்கடிக்கும் படங்கள் வெளியாகி வருகின்றன. மூன்றாவது வாரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்போஸ் வீட்டில் வைஷ்ணவி தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]