பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் உடையில் உலாவந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் – புகைப்படம் உள்ளே

வட மாநிலங்களில் பிரபலமாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அந்தந்த மாநிலத்து பிரபலங்களை வைத்து நடந்தப்பட்டு வருகின்றது. மக்களிடம் நல்ல வரவேற்ப்பு வருவதால் இந்த நிகழ்ச்சி அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

மாராத்தியில் முதன் முதலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் பிரபல நடிகை Smita Gondkar கலந்துக்கொண்டுள்ளார், இந்த நிகழ்ச்சியில் இவர் குளிப்பதற்கு நீச்சல் குளத்திற்கு வந்தார்.

அங்கு யாரும் எதிர்ப்பாராத விதமாக சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நீச்சல் உடையில் வந்து ஷாக் ஆக்கினார். இதனை பார்த்த ரசிகர்கள், இது பிகினி உடை அணிகிற உடம்பா..? என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ புகைப்படங்கள்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]