பிகினி உடையில் சமூக வலைத்தளங்களில் உலாவரும் சுசானா – புகைப்படம் உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா திருமணம் செய்துகொள்ள பெண் தேடுவது போல நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் “எங்க வீடு மாப்பிள்ளை”. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

அதில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழ்ப்பெண் சுசானா என்பவரும் கலந்துகொண்டிருந்தார். இறுதிகட்டத்திற்குள் நுழைந்த மூன்று போட்டியாளர்களின் அவரும் ஒருவர். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

பிகினி உடையில்

இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சுசானா தற்போது கடற்கரையில் பிகினி உடையணிந்து அமர்ந்தபடி வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]