பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் “

பாபி சிம்ஹா

மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகியான நடிகை மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் ”

இந்த படத்தினை “சென்னையில் ஒருநாள் 2 ” படத்தின் இயக்குனர் J.P.R மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த படத்தில் நடிகை மதுபாலா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பதினை “அக்னிதேவ ” படக்குழு மகிச்சியுடன் அறிவித்துள்ளனர். மேலும் SD -இன் ஆட்டம் விரைவில் ஆரம்பம் என்ற ஒரு குறிப்பையும் படக்குழு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]