பட வாய்ப்பு குறைந்தமையால் காஜல் அகர்வாலின் தற்போதைய நிலை – புகைப்படம் உள்ளே

காஜல் அகர்வாலின் மார்கெட் குறைந்துவருகின்றது. இந்நிலையில், பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகின்றார். கேட்டால், நான் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறேன். வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்வதில்லை என மழுப்பல் பதிலளித்துள்ளார்.

மேலும், பஞ்சாபி படம் ஒன்றில் நடிக்கவுள்ள காஜல் அகர்வாலும் பிகினி உடை அணிந்து நடிக்குமாறு படக்குழு கூறியுள்ளது. கதைக்கு தேவை என்பதால் சரி என ஒப்புகொண்டார் காஜல் அகர்வால்.

மேலும், தான் பிகினி உடை அணிந்து நடிக்க வேண்டுமென்றால் படப்பிடிப்பு தளத்தில் அந்த கட்சியில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற எல்லோரும் வெளியே சென்று விட வேண்டும் எனவும். எந்த காரணம் கொண்டும் படம் வெளியாகும் முன் பிகினி காட்சிகள் வெளியே வந்து விடக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.

இதற்கு படக்குழு சம்மதித்ததை தொடர்ந்து கட்சியில் நடிக்கும் ஐந்து பேர் தவிர மற்ற எல்லோரும் வெளியேற்றப்பட்டனர். பிறகு, காஜல் அகர்வால் பிகினி உடையணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வாலின் டூ-பீஸ் கவர்ச்சி விருந்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருகிறார்கள்.

பட வாய்ப்பு குறைந்தமையால்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]