படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட இ.அ.மு.குத்து படநடிகை – புகைப்படம் உள்ளே

படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில்

நடிகர் கவுதம் கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் பல தரப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிலர் இந்த அடல்ட் காமெடி படத்தை கடுமையாக விமர்சித்தாலும் இளைஞர்கள் படத்தை கொண்டாடினர்.

இந்த படத்தில் பேயாக நடித்திருந்தவர் பிரபல நடிகை சந்திரிகா ரவி. இவர், சமூக வளைத்தளங்களில் எப்போது சுறுசுறுப்பாக இருக்கிறார். அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

நேற்று, நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் அமர்ந்த வாறு இருக்கும்போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் படுகவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com