தேர்தலை நடத்துமாறு கோரிக்கை

தேர்தலை நடத்துமாறு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலை எதிர்வரும் 06 மாதங்களுக்குள் நடத்துமாறு சர்வதேச கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு நடத்த தவறும் பட்சத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று சர்வதேச கிரிக்கட் சபை குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]