திமுத் கருணாரத்ன 8ஆவது சதம்

இலங்கை அணி வீரர் திமுத் கருணாரத்ன, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 8ஆவது சதத்தை இன்று பெற்றுக்கொண்டுள்ளார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றஇலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்போது, திமுத் கருணாரத்ன, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 8ஆவது சதத்தை இன்று பூர்த்தி செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com