தினேஷ் சந்திமால் சர்ச்சையில்!!! போட்டித் தடையா!!! (காணொளி இணைப்பு)

தினேஷ் சந்திமால்

தினேஷ் சந்திமால் சர்ச்சையில்

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியாக புகார் கிளம்பியது. காணொளியில் அவர் ஒரு கையில் பந்தை வைத்துக்கொண்டு மறு கையினால் பொக்கெட்டுக்குள்ளிருந்து ஏதோவொன்றை எடுத்து வாயில் மென்று, பின் பந்தின் மீது தடவுவது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

தினேஷ் சந்திமால் தினேஷ் சந்திமால் தினேஷ் சந்திமால்

இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சந்திமால் அவ்வாறு பந்தை சேதப்படுத்தியது நிரூப்பிக்கப்பட்டால் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம். ஏற்கனவே இது போன்ற சர்ச்சையில் சிக்கி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் மற்றும் உப தலைவர் வார்னர் ஆகியோருக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்துவது போன்ற காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]