தல தோணி தன் மகள் ஷிவா உடன் கொஞ்சி விளையாடும் வைரல் வீடியோ உள்ளே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று வெற்றி பெற்றது.

போட்டி முடிந்தபின் மைதானத்தில் டோனி, தன் மகளுடன் கொஞ்சி விளையாடி கொண்டிருந்தார். அப்போது மண்டியிட்ட நிலையில் இருந்த டோனியின் தலையில் இருந்த தொப்பியை அவரது மகள் ஷிவா கழற்றி மாற்றியதும் வெற்றி மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]