சிங்கப்பூர் ஒப்பந்தத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு அடுத்தவாரம் சமர்ப்பிப்பு

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி ஒருவர் இதனை, ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் ஆங்கில பிரதியானது ஆயிரத்து 200 பங்கங்களை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தின் சிங்கள மொழிப்பெயர்ப்பின்போது, பக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com