கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் ஐ.சி.சி விடுத்துள்ள கோரிக்கை

காலி மைதானத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான செம்மைப்படுத்தப்படாத காணொளி மற்றும் தகவல்களை ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் செய்தி வெளியிட்ட அல்ஜசீரா தொலைக்காட்சி நிறுவனத்திடம் சர்வதேச கிரிக்கெட் சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பில் விசாரணைகளை முன்னெப்பதற்காக, குறித்த ஆதாரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]